திருமண பொருத்தம் / வாழ்வியல் பொருத்தம்!
திருமணம் சொர்கத்தின் நிச்சயம் ஆகும். அனால் அது சரியாக பொருந்தி தம்பதிகளுக்கு ஜென்மங்கள் தொடர்புடன் இருக்க உத்தமமாக வாழ்வு அமையும். சரியாக ஊகிக்க முடியாத பொருத்தங்களால் சில சமயம் வாழ்வே மாறி விடுகிறது. பெயர் ராசி பொருத்தம், நட்சத்திர பொருத்தம், ஜாதக கிரக நிலைகள் பொருத்தம், எண் கணித பொருத்தம், போன்றவை சரியாக அமைந்து விட்டால் மிக நன்று. மேலும் சுக வாழ்வு வசதி வாய்ப்புடன் அமையும்.
இலவச ஜாதக/ பெயர் ராசி/ எண் கணித பொருத்தம் நகல் எடுக்க, பார்க்க இங்கே க்ளிக் செய்க!
கீழ்கண்ட பத்து பொருத்தங்கள் மிக முக்கியம்.
Dhinam – தினம்
Ghanam – கணம்
Magendram – மகேந்தரம்
Sthree Dhirgam – ஸ்திரீ தீர்க்கம்
Yoni – யோனி
Rasi – ராசி
Rasi Adhipathi – ராசி அதிபதி
Vasiyam – வசியம்
Rajju (mandatory) – ரஜ்ஜு
Naadi – நாடி (வேதை)
பல சமயங்களில் மேற்கண்ட பொருத்தங்களுடன் தோஷம், குறிப்பாக ராகு கேது, செவ்வாய், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், சுப கத்திரி தோஷம், சுக ஸ்தான தோஷம், குடும்ப தோஷம், பூர்வ புண்ணிய/ பஞ்ச மகா பாத தோஷம் போன்றவைகளும் பார்க்கபடுகின்றன.
எண் கணித மற்றும் பெயர் ராசி பொருத்தம் என்பது, பெயர், நட்சத்திரம், தேதி, நாள் எண்கள் மற்றும் அதன் கிரகங்கள் உட்பட அனைத்தும் பார்க்கப்பட்டு பொருத்தம் அறியப்படுகிறது. இதற்கு மேலும், தெய்வ உத்தரவு என்னும் அருள் வாக்கு பிரசன்ன முறைப்படி பொருத்தங்களும் அறிய முடியும்.
இலவச ஜாதக/ பெயர் ராசி/ எண் கணித பொருத்தம் நகல் எடுக்க, பார்க்க இங்கே க்ளிக் செய்க!
பொதுவாக எழக்கூடிய கேள்விகள்:
- இவர் தகுந்த பொருத்தம் உடையவரா?
- ஆன்ம மற்றும் ஜென்ம தொடர்பு உடையவரா?
- ஜாதகம் நன்கு பொருந்துகிறதா?
- ரஜ்ஜு எனும் கழுத்து பொருத்தம் உள்ளதா?
- தம்பதிகள் அல்லது கூட்டாளிகள் ஒற்றுமை உள்ளதா?
- சண்டை சச்சரவுகள் வராமல் இருக்குமா?
- பிரித்து விட்டாலும் சேர்ந்து வாழ்வார்களா?
- பிரிவு வந்தால் பரிகாரம் என்ன?
- எப்போது திருமணம் அல்லது நிச்சயம் நடக்கும்?
- ருது ஜாதகம் நன்கு பொருந்தி உள்ளதா?
- விரும்பியவர் கிடைப்பார்களா?
- குழந்தை பாக்கியம் நன்றாக உள்ளதா?
- திருமண வயது என்ன?
- குரு பலம் வந்து இருக்கிறதா?
இது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் பதில் தெரிந்து கொள்ளலாம்.
இலவச ஜாதக/ பெயர் ராசி/ எண் கணித பொருத்தம் நகல் எடுக்க, பார்க்க இங்கே க்ளிக் செய்க!
மேலும் எங்களை தொடர்பு கொள்ள இங்கே க்ளிக் செய்க!
அல்லது கீழ்கண்ட படிவம் எழுதி அனுப்புக!
English Sample Report: (Full and Summary Versions)
https://drive.google.com/open?id=1eeC9br0dGnf3HwAGP7n0WnmNVfMwy_t-
https://drive.google.com/open?id=11WCnJumpA41E_6XgnJpbYAg2d18pIVql
Tamil Sample Report: (Full and Summary Versions)
https://drive.google.com/open?id=1ipqGpJyfh8dcjs2K3-60KPCBJ-yzabph
https://drive.google.com/open?id=1Vcq3pGQQUwkML5gw44yzj_h9A5HFZf-u
Note: All your details are kept confidential! Read disclaimer and privacy policies from the home page links!
You can also mail to info@zodiacservices.net or info@astroservices.in